அரசியல்

கர்நாடகா இடைத்தேர்தல்: 67 % வாக்குப்பதிவு

கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தந்தி டிவி

கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சிறு சிறு சலப்புகளை தவிர பெரும்பாலும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடந்து முடிந்தது.

எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழாமல் இருக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் அக்கட்சி யின் வேட்பாளர்கள் 6 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. வருகிற 9 ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி தப்புமா? என்பது தெரிந்து விடும்.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு