அரசியல்

Kanchipuram | பூதாகரமாக வெடித்த புகைப்பட சர்ச்சை.. அடுத்தடுத்து மாட்டப்பட்ட போட்டோக்கள்

Kanchipuram | பூதாகரமாக வெடித்த புகைப்பட சர்ச்சை.. அடுத்தடுத்து மாட்டப்பட்ட போட்டோக்கள்

thanthitv

Kanchipuram | பூதாகரமாக வெடித்த புகைப்பட சர்ச்சை.. அடுத்தடுத்து மாட்டப்பட்ட போட்டோக்கள் காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களை கவுன்சிலர்கள் போட்டி போட்டுக்கொண்டு மாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது..... மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களை மாட்டினர். இதற்குப் போட்டியாக அதிமுக கவுன்சிலர்கள் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை மாட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன் காமராஜர் புகைப்படத்தை வைத்தார்.. இந்த சம்பவத்தால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

CM Vijay | TN Govt | CM விஜய் தலைமையில் கூடும் IAS, IPS அதிகாரிகள்

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM

CM Vijay Speech | "அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் CM விஜய்.."பத்திரிகையாளர் சுபேர்

National Anthem Issue | சூடுபிடித்த தேசிய கீதம் விவகாரம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்