அரசியல்

"கமல் காங்கிரசில் அடைக்கலம் பெற இருந்தார்" - தமிழிசை

காங்கிரசில் அடைக்கலம் பெற இருந்ததாக வெளியான செய்திகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பதில் என்ன என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி
காங்கிரசில் அடைக்கலம் பெற இருந்ததாக வெளியான செய்திகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பதில் என்ன என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக திருநாவுக்கரசர் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்