அரசியல்

உள்ளாட்சி தேர்தல் குறித்து கமல் ஆலோசனை:மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பங்கேற்பு

உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், மக்கள் நீதி மய்யத்தின் மண்டல செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணியுடன் போட்டியிடுவதாக என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்வதால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கேட்டறிந்த‌தாக கூறப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்