அரசியல்

"11 எம்எல்ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?" - சட்டமன்ற உறுப்பினர் பிரபு கேள்வி

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்

தந்தி டிவி
சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிமூன் அன்சாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்