அரசியல்

அதிமுக வரலாறு ரஜினிக்கு தெரியாது - அமைச்சர் கடம்பூர் ராஜு

வரலாற்றை தெரிந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேச வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* வரலாற்றை தெரிந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேச வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோயிலின் ஆடி மாத திருவிழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

* விழாவில் அன்னதான நிகழ்வையும் அமைச்சர் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக தோற்றம் குறித்த வரலாறை ரஜினிகாந்த் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்