அரசியல்

திராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது - கடம்பூர் ராஜூ

திராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட இய​க்கங்களின் பாரம்பரியம் அறியாதவர் கமலஹாசன் என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்