அரசியல்

திராவிடர் கழகத்தின் சாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு : கி.வீரமணி, ஆ.ராசா, திருமாவளவன் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் சாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் சாதி -தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில், சாதி மறுப்பு குறித்த13 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்