அரசியல்

#JUSTIN : வார்தைவிட்ட குஷ்பு..! அடுத்த சிக்கல்.. கொதித்தெழுந்த காங்., கொடுத்த வார்னிங்..

தந்தி டிவி
• குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் - காங். • "சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்திய குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்" • மன்னிப்பு கேட்காவிட்டால் பட்டியலின மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் அறிவிப்பு • "குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனம் புண்பட்டுள்ளது" • "தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும்" • தமிழக காங்கிரசின் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன் குமார் அறிக்கை

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு