அரசியல்

TN Election 2026 | `இத’ மட்டும் பண்ணுங்க போதும் - வீட்டுல உக்காந்த இடத்துல இருந்தே ஓட்டு போடலாம்..!

`இத’ மட்டும் பண்ணுங்க போதும் - வீட்டுல உக்காந்த இடத்துல இருந்தே ஓட்டு போடலாம்..!

thanthitv

#tnelection2026 #postalvote முதியவர்களும் , மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள்,   தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது  தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 25 ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த விரும்பும் வாக்காளர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களும், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் எனப் பதிவு செய்யப்பட்டவர்களும் தபால் வாக்குச்சீட்டு மூலம் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தகைய வாக்காளர்கள், 'படிவம் 12 டி'-ஐ , தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்தால் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் வாக்குகள் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || கூட்டணியில் திருமாவின் திடீர் முடிவு - அதிரும் அரசியல் களம்

Breaking | DMK | Election | இழுபறிக்கு EndCard.. எத்தனை சீட்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || போர் நிறுத்தம் அறிவித்த நொடியே எகிறிய தங்கம்... ஒரேநாளில் 3வது முறை-எவ்வளவு தெரியுமா?

BREAKING || இறுதி முடிவை எடுக்கும் விசிக - திருமாவளவன் முக்கிய ஆலோசனை

Breaking | DMK | இன்றுக்குள் முடிவு..?CM ஸ்டாலின் உடன் CPM சண்முகம் முக்கிய ஆலோசனை