அரசியல்

JCD Prabhakar | PM Narendra Modi | “மாண்புமிகு மோடி என்று சொல்லுங்க!” | சபாநாயகர் அறிவுறுத்தல்

JCD Prabhakar | PM Narendra Modi | “மாண்புமிகு மோடி என்று சொல்லுங்க!” | சபாநாயகர் அறிவுறுத்தல்

thanthitv

சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராமச்சந்திரன், பிரதமர் மோடி எனக் குறிப்பிட்டபோது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “இந்திய பிரதமர் மாண்புமிகு மோடி” என்று குறிப்பிடுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து ராமச்சந்திரன் சபாநாயகர் கூறியபடி பிரதமரை மரியாதையுடன் குறிப்பிட்டார். #PMModi #NarendraModi #TamilNaduAssembly #AssemblySpeaker #Ramachandran #PoliticalNews #TamilNews #thanthitv

🔴LIVE : Amitshah | CM Vijay | கிளம்பி வரும் முதல்வர்கள்.. அதிரும் மாமல்லபுரம்

🔴LIVE : தலைவராக அமித்ஷா துணைத்தலைவராக CM விஜய் - பரபரக்கும் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு

Ulundurpet Vehicle toll Price | உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் செப்.1 முதல்.. வெளியான கட்டண விபரம்

CM Vijay | Amit Shah | சென்னையில் அமித்ஷா.. இறங்கிய தென்னக CMகள்.. கோவளம் விரைவும் CM விஜய்

Amit Shah | CM Vijay | Tamilnadu | ஒன்று கூடும் CMகள்.. சென்னையில் இறங்கினார் அமித்ஷா..!