அரசியல்

"ஸ்டாலின், ஜெயலலிதா ஆகிவிட முடியாது"- அமைச்சர் காமராஜ்

இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்துக்கு ஆதரவு கேட்டு, அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

திருவாரூர் அருகே கீழமணலி பஞ்சாயத்துக்குப்பட்ட சேந்தனாங்குடி, காரநாதன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் திரூவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்துக்கு ஆதரவு கேட்டு, அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், திமுக தலைவர் ஸ்டாலின், ஜெயலலிதாவை போல் மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து ஒட்டு கேட்பதால் அவர் ஜெயலலிதா ஆகிவிட முடியாது என்றார். அவரது இந்த முயற்சி தோல்வியில் தான் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்