அரசியல்

திரையில் ஜெ... திக் விஜயம்... ஜெயலலிதாவின் வெற்றிப் பயணம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தை திரும்பிப் பார்ப்போம்....

தந்தி டிவி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தை திரும்பிப் பார்ப்போம்....

அரசியல் போலவே திரை வாழ்க்கையிலும் தனிப்பெரும் ஆளுமையாக இருந்த ஜெயலலிதா பாடகியாகவும் ஜொலித்தவர்... ஆரம்பத்தில் ஓரிரு காட்சிகளில் தோன்றிய ஜெயலலிதா, முதன் முறையாக நாயகியாக அறிமுகமானது, 1964ல் பிஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான 'சின்னாட கோம்பே' என்ற கன்னட படத்தில் தான். அந்த படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் 3 ஆயிரம் ரூபாய். அதே ஆண்டில், தமிழில் வெண்ணிற ஆடையில் அறிமுகமாகி, அடுத்த ஆண்டிலேயே எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்தார் ஜெயலலிதா.

TN 10th Result 2026 | வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..

Keralam | NDRF | பரபரப்போடு கேரளம் விரையும் தேசிய பேரிடர் மீட்பு படை

Rowdies Arrest | Chennai | ரவுண்டு கட்டும் ஸ்பெஷல் ஆபரேஷன்.. லாக்கான தி.நகர் ரவுடிகள்

CM Vijay | TVK | CPM | "மக்கள் தீர்ப்புக்கு எதிரானது.." - தவெகவுக்கு CPM கடும் கண்டனம்

🔴LIVE : TVK | ADMK | CPM | தவெகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் எச்சரிக்கை