VCK | PMK | ஜெ.குரு படம், பாமக கொடியோடு விசிக கார் மீது ஏறி ரகளை - பரபரப்பு வீடியோ #vck #pmk #jayankondam #car #viralvideo ஜெயங்கொண்டம் அருகே விசிகவினர் காரை வழிமறித்து ரகளை- 3 பேர் கைது ஜெயங்கொண்டம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் வாகனத்தை மறித்து ரகளை செய்ததாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.