EPS | ADMK | ``எடப்பாடி அண்ணா எடுக்குற முடிவு தான்..'' | உடைத்து பேசிய லீமா ரோஸ்
#EPS #ADMK #leemarose #tnpolitics #thanthitv
அதிமுக பிரச்சினைகளை பொதுச்செயலாளர் பார்த்துக்கொள்வார் - லீமா ரோஸ் அதிமுகவில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் தெரிவித்துள்ளார். கோவையில் கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அதிமுக பிரச்சினைகள் குறித்து லீமா ரோஸ் தெரிவித்த கருத்துகளைப் பார்க்கலாம்...