Breaking | Govt Bus | பஸ் LED பெயர் பலகையில் திமுக குறித்து அவதூறு வாசகம் | 5 பேர் சஸ்பெண்ட்

பஸ் LED பெயர் பலகையில் திமுக குறித்து அவதூறு வாசகம் | 5 பேர் சஸ்பெண்ட்

Breaking | Govt Bus | பஸ் LED பெயர் பலகையில் திமுக குறித்து அவதூறு வாசகம் | 5 பேர் சஸ்பெண்ட்

#govtbus #DMK #viluppuram #tnstcbus #thanthitv

அரசு பேருந்து பெயர் பலகையில் அவதூறு - நடவடிக்கை

திருச்சியில் இருந்து கடலூர் சென்ற பேருந்தின் பெயர் பலகையில் அவதூறு வாசகம்

அரசு பேருந்​தின் ஓட்டுநர், நடத்துநர்கள் 5 பேர் சஸ்பெண்ட்

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் உத்தரவு

"ஓட்டுநர், நடத்துநர்களின் கவன குறைவால் LED பெயர் பலகையில் அவதூறு வாசகம்"

"பயணிகள் யாரேனும் அவதூறு வாசகங்களை பதிவேற்றியிருக்க வாய்ப்பு உள்ளது"

X

Thanthi TV
www.thanthitv.com