அரசியல்

Vigilance Investigation | புகார் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம் என தகவல்

தந்தி டிவி

நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு புகார் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்த‌தாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்குஅமலாக்கத்துறை கடிதம் எழுதி இருந்த‌து.

அமலாக்கத்துறை எழுதிய கடிதம் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முறைகேடு புகார் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கியதாக தகவல்

SP Velumani | SP வேலுமணிக்கு எதிரான வழக்கு - மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Anbil Mahesh | DMK | Raid | ஆவணங்களை கையோடு கொண்டு சென்ற CCB போலீசார்

Anbil Mahesh | DMK | Raid | பிரஸ்மீட்டில் போட்டுடைத்த அன்பில் மகேஷ்

"செல்வப்பெருந்தகை இப்போது யார்? அவர் கருத்து எல்லாம் வேஸ்ட்" - பிரவீன் சக்ரவர்த்தி கடும் அட்டாக்

அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்ற ரெய்டு - சிக்கிய முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்