அரசியல்

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கும் இந்தியா கூட்டணி - நிதிஷ், பாஜக ஆட்டத்திற்கு வலுவான செக்

தந்தி டிவி

தேர்தலுக்குப் பிறகு நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பாஜக அழித்துவிடும் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பாஜக மீண்டும் நிதீஷ் குமாரை முதல்வராக்காது என்றும் அமித்ஷாவே இதனைக் கூறி இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு அநீதி நடப்பதாகவும் ஐக்கிய ஜனதா தளம் என்ற கட்சியே கட்ச இல்லாமல் போய்விடும் என்றும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்