CM Vijay | Maduranthakam | DMK | "நானும் விஜய் ரசிகர் தான்.." CM பெயரை சொல்லி.. திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
#Maduranthakam #CMVijay #DMK #ByElection #TNPolitics
மதுராந்தகம் பகுதியில் தேர்தல் பரப்புரையின் போது திமுக வேட்பாளர் பரந்தாமன் தானும் விஜய் ரசிகர்தான் என கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.