Electric Train | சென்னையில் மின்சார ரயில்கள் இயக்கம்.. திடீர் சிக்கல்.. பயணிகள் அவதி
#Chennai #ElectricTrain #SouthernRailways
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயில்கள் தாமதம்
விழுப்புரம், பேரணி ரயில்வே யார்டு பகுதியில் சிக்னல் கோளாறு என தகவல்