அரசியல்

Pallavaram | IJK | ADMK | NDA Alliance| பல்லாவரத்தில் ஐஜேகே வேட்பாளர் வி.வெங்கடேசன் வேட்புமனுதாக்கல்

பல்லாவரத்தில் ஐஜேகே வேட்பாளர் வி.வெங்கடேசன் வேட்புமனுதாக்கல்

thanthitv

Pallavaram | IJK | ADMK | NDA Alliance | பல்லாவரத்தில் ஐஜேகே வேட்பாளர் வி.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் #pallavaram #ijk #admk #ndaalliance #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha பல்லாவரத்தில் ஐஜேகே வேட்பாளர் வி.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் வி. வெங்கடேசன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, பல்லாவரம் கணபதி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் ஐஜேகே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் நேரில் பங்கேற்று வேட்பாளரை வாழ்த்தினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க, ஒன்றரை கிலோமீட்டர் தூரம் தொண்டர்களுடன் நடந்தே சென்ற வி. வெங்கடேசன், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்வில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ தன்சிங், பாஜக, பாமக மற்றும் தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்டணித் தலைவர்களின் ஆதரவோடு வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நிகழ்வு, அந்தப் பகுதி கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்