Seeman | NTK | CM Vijay | TVK | "என் பிள்ளைகள் கிட்ட சொல்லிருக்கேன்.. நடவடிக்கை எடுக்கலன்னா..." - கடுமையாக எச்சரித்த சீமான் “உரிமையை கேட்டாள் Fascist, Chauvinist, Separatist ஆகிவிடுகிறோம்!” - சீமான் தமிழர் இன உரிமையை பேசினால் தங்களை இனவெறியர், என விமர்சிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பாதிக்கப்படும் மக்களுக்காக கேள்வி கேட்க, தான் தொடர்ந்து வருவேன் என்றும் கூறியுள்ளார்.