#omnibus | #busticket BREAKING || எகிறிய டிக்கெட் விலை... தமிழகம் முழுவதும் அதிரடி ஆக்ஷன் - சிக்கிய 400 ஆம்னி பஸ்கள் 400 ஆம்னி பேருந்துகள் விதிமீறல் - உரிமையாளர்களிடம் அபராதமாக ரூ.16.93 லட்சம் வசூல்