அரசியல்

எந்த கட்சியிலும் நான் சேரவில்லை - நடிகர் பிரபு

தான் எந்த கட்சியிலும் சேரவில்லை என்றும் அப்படி சேருவதாக இருந்தால் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.

தந்தி டிவி
காங்கிரஸ் கட்சியில் நடிகர் பிரபு இணையப்போவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் அந்த வதந்திக்கு, நடிகர் பிரபு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் எந்த கட்சியிலும் சேரவில்லை என்றும் அப்படி சேருவதாக இருந்தால் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். தமது இல்லத்துக்கு ராகுல்காந்தி வந்தால் மன மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்