அரசியல்

நான் மைக் குமார் அல்ல, மைக்டைசன் குமார் - தினகரனுக்கு ஜெயக்குமார் பதிலடி

தன்னை மைக் குமார் என்று விமர்சனம் செய்த T .T .V. தினகரனுக்கு அமைச்சர் D. ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

தந்தி டிவி

"முதல்வர் கனவில் மிதக்கிறார், மு.க. ஸ்டாலின்"

முதலமைச்சர் கனவில், மு.க. ஸ்டாலின் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் என்று அவர் விமர்சித்தார். 2019 ம் ஆண்டு, தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வராது என்றும், நாடாளுமன்றத்திற்கு மட்டுமே தேர்தல் வரும் என்றும் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார். எது எப்படி இருந்தாலும், தமிழகத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வராது என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் உறுதிபட கூறினார்.


Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்