அரசியல்

"ஸ்டாலினின் முதலமைச்சர் ஆசை பொய்த்து போனது" - ஹெச்.ராஜா, பா.ஜ.க. வேட்பாளர்

"அ.தி.மு.க. அமைத்துள்ள மெகா கூட்டணி தான் காரணம்"

தந்தி டிவி

மெகா கூட்டனியால் ஸ்டாலினின் முதலமைச்சர் ஆசை பொய்த்து போனது என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.மானாமதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்