அரசியல்

கஜா பாதிப்பு : "15 குடும்பங்களுக்கு ஓட்டு வீடுகள்" - ரஜினி மக்கள் மன்றம்

நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறை, கோடியக்காடு, கோடியக்கரை மீனவ கிராமங்களில், கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ஓட்டு வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறை, கோடியக்காடு, கோடியக்கரை மீனவ கிராமங்களில், கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ஓட்டு வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வீடு கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளதாகவும், ரஜினிகாந்த்தின் விருப்பப்படி இரண்டு மாத காலத்திற்குள் வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்