அரசியல்

"நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடத்தலாம்" - ஹெச்.ராஜா

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதிக்கான இடைத் தேர்தலையும் நடத்தினால் பண விநியோகம் குறையும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்தார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதிக்கான இடைத் தேர்தலையும் நடத்தினால் பண விநியோகம் குறையும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு இந்துவின் எண்ணம் என்றும், இதை வைத்து அரசியல் செய்தால் தேர்தலில் ஒன்றும் ஆகாது என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்