அரசியல்

H Raja | cmstalin | நேரில் நலம் விசாரித்த முதல்வர் - நன்றி தெரிவித்த ஹெச்.ராஜா

நேரில் நலம் விசாரித்த முதல்வர் - நன்றி தெரிவித்த ஹெச்.ராஜா

thanthitv

தன்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலினுக்கு, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நன்றி தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்றவும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உடனிருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி டி.ஆர்.பாலுவுக்கு ஹெச்.ராஜா குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்