அரசியல்

"விக்கிரவாண்டி தொகுதியில் போட்டி" - தமிழ் பேரரசு கட்சி தலைவர் பேட்டி

விக்கிரவாண்டி தொகுதியில் தமிழ் பேரரசு கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

விக்கிரவாண்டி தொகுதியில் தமிழ் பேரரசு கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கவுதமன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆய்வு செய்து, தமிழனின் வரலாற்றை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்