அரசியல்

TVK VIjay-ஐ எதிர்த்து ADMK சார்பில் களமிறங்குகிறாரா Gayathri Raghuram?

தந்தி டிவி

பாஜகவுடன் கூட்டணி என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என அதிமுக மகளிர் அணி துணை செயலாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி சென்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு தேவையற்ற கட்சி பாஜக எனவும், அதனுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக தலைமை அனுமதி அளித்தால் விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன் என அவர் தெரிவித்தார்.

ADMK "ஈபிஎஸ்ஸை நீக்குவார்கள்..அதிரடியை தொடங்கிய C.V.சண்முகம், S.P.வேலுமணி" - அதிமுகவில் வீசும் புயல்

BREAKING || "நான் எதையும் விளையாட்டா சொல்ல மாட்டேன்" - பரபரப்புக்கு நடுவே சசிகலாவின் அதிரடி பேட்டி

Big Breaking | EPS | ADMK | விஜய்க்கு ஓட்டு போட்ட அதிமுக MLA-கள் | பரபரப்பு முடிவை அறிவித்த ஈபிஎஸ்

நாட்டுக்கே அதிர்ச்சி கொடுத்த கோல்ட் ரேட் - தங்கம் வாங்கும் ஐடியா இருக்கா? உங்களுக்குதான் இந்த நியூஸ்

CM Vijay | Union Govt | "ரத்து செய்யுங்கள்.." மத்திய அரசுக்கு CM விஜய் அதிரடி கோரிக்கை