அரசியல்

ரசிகர்களிடம் பொங்கல் வாழ்த்து பெற்ற ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடமிருந்து பொங்கல் வாழ்த்துக்களை பெற்று கொண்டார்.

தந்தி டிவி
நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடமிருந்து பொங்கல் வாழ்த்துக்களை பெற்று கொண்டார். துக்ளக் பத்திரிக்கையின் 50ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று விட்டு சென்னை போயஸ் கார்டன் இல்லம் திரும்பியபோது நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்ளின் கூட்டத்தை பார்த்தார். வீட்டு வாசல் அருகே மேசை மீதி ஏறி ரசிகர்களின் பொங்கல் வாழ்த்துகள் பெற்று கொண்டு கை அசைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்