அரசியல்

AIADMK | EPS | "மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவர் ஈபிஎஸ்.." ஜி.கே.வாசன் அதிரடி பிரசாரம்

"மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவர் ஈபிஎஸ்.." ஜி.கே.வாசன் அதிரடி பிரசாரம்

thanthitv

AIADMK | EPS | "மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவர் ஈபிஎஸ்.." ஜி.கே.வாசன் அதிரடி பிரசாரம் #Ariyalur #AIADMK #EPS #GKVasan அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்து, திருமானூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவர் எடப்பாடி பழனிசாமி... அவர் அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்" என உறுதிபடத் தெரிவித்தார். அதிமுகவின் தேர்தல் கால அதிரடித் திட்டங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்ட அவர், அரியலூரின் வளர்ச்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தாமரை ராஜேந்திரனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

SIR || Vote || "இதுல இருக்கிறவங்க மட்டும்தான் Vote போட முடியும்" - வெளியானது மெகா லிஸ்ட்..

BREAKING || எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிடவே முடியாத நிலை - ஷாக் தகவல்

Israel | Turkey | Gun | இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி

BREAKING || கேஸ் சிலிண்டர்.... நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு

BREAKING || காவல் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு - தமிழக டிஜிபி அதிரடி