அரசியல்

ஆணித்தரமாக சொன்ன DKS - கொந்தளித்த EPS | DKS | EPS

தந்தி டிவி

ஆணித்தரமாக சொன்ன DKS - கொந்தளித்த EPS | DKS | எக்ஸ்

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் உரிமையை திமுக அரசு நிலைநாட்ட வேண்டும் என்று தமது பதிவில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ