அரசியல்

நெசவாளர் வீட்டிற்கு - சர்ப்ரைஸ் என்ட்ரி - நெகிழ்ச்சியில் தொண்டர்கள்

தந்தி டிவி

விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் விசைத்தறியை இயக்கி வாக்கு சேகரித்தார்... அருப்புக்கோட்டை நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திருநகரத்தில் நெசவாளர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்குச் சென்று அங்கு நெசவாளர் ஒருவரின் வீட்டில் உள்ள விசைத்தறியை இயக்கி வாக்கு சேகரித்தார்... மேலும் நெசவாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்...

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு