அரசியல்

"ரஜினியுடன் பாஜக கூட்டணி என்பது கற்பனை" - இல.கணேசன்

தேர்தல்நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் - இல.கணேசன்

தந்தி டிவி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன், அமித்ஷா தமது பேச்சில் எந்த கட்சியையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றார். ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்கும் என்பது கற்பனை என்றும், தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்