அரசியல்

"எல்லாம் முருகர் மயம்" - துரைமுருகன் ருசிகர பேச்சு

என்னுள் நீ இருக்கிறாய், உன்னுள் நான் இருக்கிறேன் என்று செந்தில் பாலாஜியை ஆதரித்து துரைமுருகன் பிரசாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி

என்னுள் நீ இருக்கிறாய், உன்னுள் நான் இருக்கிறேன் என்று செந்தில் பாலாஜியை ஆதரித்து திமுக பொருளாளர் துரைமுருகன் பிரசாரம் மேற்கொண்டார். வேலாயுதம்பாளையத்தில் பேசிய அவர், இந்த இடைத்தேர்தலில் எங்கு சென்றால் முருக மயமாக இருப்பதாக சுட்டிக்காட்டி, திமுகவின் வெற்றி உறுதி என்று கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்