அரசியல்

DMK | TKS Elangovan | "எல்லோருக்கும் திமுக பதில் சொல்லாது" - ஒரே போடாக போட்ட திமுக இளங்கோவன்

"எல்லோருக்கும் திமுக பதில் சொல்லாது"

thanthitv

"எல்லோருக்கும் திமுக பதில் சொல்லாது" - ஒரே போடாக போட்ட திமுக இளங்கோவன் #dmk #admk #congress #tnpolitics #tnelection2026 #politics #manickamtagore #tkselangovan #thanthitv “மாணிக்கம் தாகூர் கருத்துக்கெல்லாம் திமுக பதில் சொல்லாது“ காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர், தேசிய தலைவர் மற்றும் ராகுல் காந்தி போன்றவர்களின் கருத்துக்களுக்கு மட்டும் தான் திமுக பதில் சொல்லும் என, அக்கட்சியின் செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்