அரசியல்

"பாஜகவால் மனித சமுதாயத்திற்கு அழிவு" - முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

தூர்தர்ஷன் இலச்சினை நிறம் மாற்றப்பட்டதைக் கண்டித்து திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது... அழியும் காலத்தில் ஆணவம் தலைவிரித்தாடும் என்பதைப் போல ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே உணவு என்ற கருத்தைத் திணிக்கும் பாஜகவின் எண்ணமும் செயலும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கே அழிவைத் தரும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசிய பாஜக தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கரையை அடித்திருப்பதாகவும், இந்த ஆணவம் ஜீன் 4ஆம் தேதி அழிந்தார்கள் என்பதை புலப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் இதுகுறித்த முதல்வரின் கண்டனத்தையும் திமுக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்