விஜய்யை இந்திய பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடியுமா என செய்தியாளர் கேட்டதற்கு, இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு தன்னை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள் என அமைச்சர் செங்கோட்டையன் நகைச்சுவையாக பதிலளித்தார். #CMVijay #PMVijay #Vijay #Sengottaiyan #TamilNaduPolitics #TamilNaduNews #TVK #PoliticalNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்