அரசியல்

"திமுக-வின் கடைக்கோடி தொண்டன் என்பதே எனக்கு மகிழ்ச்சி" - உதயநிதி

"திமுக-வின் கடைக்கோடி தொண்டன் என்பதே எனக்கு மகிழ்ச்சி" - உதயநிதி

தந்தி டிவி

சென்னை அன்பகத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாற்று திறனாளிகளுக்கு சேவை பணியாற்றியவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உதயநிதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவரின் பேரன், செயல் தலைவரின் மகன் என்பதை விட திமுக-வின் கடைக்கோடி தொண்டன் என்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி என கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்