அரசியல்

தி.மு.க. கூட்டத்தில் பா.ஜ.க.தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பது குறித்து - கட்சி தலைவர்களின் கருத்து

தி.மு.க. கூட்டத்தில் பா.ஜ.க.தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பது குறித்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை பார்க்கலாம்...

தந்தி டிவி

தி.மு.க. கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்பது குறித்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை பார்க்கலாம்...

பாஜக எதிர்க் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது - துரைமுருகன்

கருணாநிதி நினைவேந்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது - வைகோ

தி.மு.க. நடத்தும் இரங்கல் கூட்டத்தில், பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்பது, அரசியல் நாகரீகம் என்று, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் - திருமாவளவன்

மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி அமித்ஷா கலந்து கொள்வாரா? - இல.கணேசன்

TN Govt | CM Vijay | CMRL | MRTS |அப்படியே மாறப்போகும் சென்னை - தமிழகஅரசுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்

Mekedatu | CM Vijay | மாறிய ரிப்போர்ட்.. முடிவோடு இறங்கிய கர்நாடகா.. தமிழகத்தை கொதிக்க வைக்கும் மூவ்

Breaking | TN Medical Selection | Counselling | MBBS BDS மாணவர் சேர்க்கை - வெளியான முக்கிய அறிவிப்பு

BJP | AmitShah | Chennai | அமித்ஷா வருகை.. பாதுகாப்பு ரேடாருக்குள் சென்னை..!

Karnataka | Tamilnadu | பேரதிர்ச்சி.. தமிழர்கள் போலி என்கவுன்ட்டரா..? உயிர்தப்பியர் பகீர் வீடியோ