அரசியல்

DMKvsADMK | விட்டதை பிடிக்க வியூகம் அமைக்கும் அதிமுக - யாருக்கு சிக்கும் VIP தொகுதி

விட்டதை பிடிக்க வியூகம் அமைக்கும் அதிமுக

thanthitv

2021 விட்டதை பிடிக்க அதிமுக வியூகம் - எப்படியிருக்கு குன்னம் தொகுதி குன்னம் சட்டப்பேரவை தொகுதி பெரம்பலூர் மாவட்டத்துல குன்னம் வட்டத்தை சேர்ந்த பகுதிகள், ஆலத்தூர் வட்டத்த சேர்ந்த பகுதிகள், அரியலூர் மாவட்டத்துல செந்துறை வட்டத்தை சேர்ந்த பகுதிகளை உள்ளடங்கிய தொகுதி. குன்னம் தொகுதியில நெல், பருத்தி, முந்திரி சாகுபடி விவசாயமே மக்களுடைய பிரதான வாழ்வாதாரமாக இருக்கு.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்