அரசியல்

இன்னும் 4 மாதங்களில் ஆட்சி முடியும் நிலையில் புதிய திட்டமா? - திமுக தலைவர் ஸ்டாலின் சரமாரி விமர்சனம்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றார்.

தந்தி டிவி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றார். அப்போது பேசிய ஸ்டாலின், இன்னும் 4 மாதங்களில் ஆட்சி முடிய உள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமி புதிய திட்டங்களை தீட்டி வருவதாக விமர்சித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்