அரசியல்

"திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமர் ஆட்சி" - பரபரப்பாக பேசிய அமைச்சர்

தந்தி டிவி

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியை, ராமர் ஆட்சியின் நீட்சியாக பார்ப்பதாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த கம்பன் பெருவிழாவின் நிறைவு விழாவில் அவர் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக நாங்கள் ராமனை பார்ப்பதாக கூறினார்.

தற்போதைய திராவிட மடல் ஆட்சிக்கெல்லாம் முன்னோடியாக சமத்துவத்தையும் சமூக நீதியையும் உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரே நாயகன் ராமன் என்றும் அவர் கூறினார்.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு