அரசியல்

சேலம் உருக்காலை - தனியார்மயமாக்கும் விவகாரம்:மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக எதிர்ப்பு

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், சேலம் உருக்காலையை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவித்தார். தனியார்மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..