அரசியல்

16ந் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவி​ப்பு

திமுக எம்.பி.க்கள் கூட்டம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

தந்தி டிவி

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும்16ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில், எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த கூட்டத்தில், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வரும் 19ந் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இரு அவைகளிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்தெந்த பிரச்சினைகளை எழுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்