அரசியல்

இன்று திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்...

திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

தந்தி டிவி

திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. ஊராட்சி வாரியாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை எப்படி நடத்துவது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் நடைபெறும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்