அரசியல்

தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து

ஸ்டாலினுக்கு ஆர்.எம்.வீரப்பன் நேரில் வாழ்த்து. பீட்டர் அல்போன்ஸ், எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோரும் வாழ்த்து

தந்தி டிவி

தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வாழ்த்து தெரிவித்தார். அண்ணா அறிவாலயம் சென்ற அவர், ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் இருவரையும் சந்தித்து வாழ்த்தினார். இதுபோல, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் எம்எல்ஏ வசந்த குமார், கோபண்ணா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்