அரசியல்

மக்களவையில் தி.மு.க.-விற்கு ஒரு எம்.பி. கூட இல்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்களவையில் திமுக-விற்கு ஒரு எம்.பி. கூட இல்லாத நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஸ்டாலின் பேசுவது அவசியமற்றது என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

தந்தி டிவி
மக்களவையில் திமுக-விற்கு ஒரு எம்.பி. கூட இல்லாத நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஸ்டாலின் பேசுவது அவசியமற்றது என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை பந்தய சாலையில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்